Durai vaiko - தேடல் முடிவுகள்

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ

2024-03-18 10:49:59 - 2 months ago

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. திருச்சி தொகுதியை காங்கிரஸ் பிடிவாதமாக கேட்டதால் ம.தி.மு.க.விற்கு தொகுதியை இறுதி செய்ய முடியாமல் தாமதம் ஆனது. இறுதியில், திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் அவை தலைவர் அர்ஜூனமூர்த்தி தலைமையில் இன்று நடந்தது. பொதுச் செயலாளர் வைகோ மற்றும்